Hello!

I’m Shuthan Siva

தனித்துவமாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எனது சிந்தனையில் உதித்த கண்முன் பரந்து கிடக்கும் காட்சிகளை படமெடுக்க ஆசைப்பட்டதின் விளைவுதான் இந்த புகைப்படத்தொகுப்பு.

கண்ணால் பார்க்கமுடியாத விபரிப்பை கமரா மூலம் காட்சிப்படுத்துவது ஒரு தனித்துமான கலைதான்.

shuthan@gmail.com

Mobile/WhatApp/Viber +94 77 284 9207

About Me

ஒரு அழகிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானப்பிரிவில் முதுதத்துவமானி பட்டத்துடன் இருபது வருடங்கள் அரச சேவையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.

மென்பொருள் வடிவமைப்பு எனது தனிப்பட்ட ஆர்வம். இற்றைவரை பல நாடுகளில் எனது மென்பொருள், இணையத்தளம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. LK VENDORS

இயற்கையை புகைப்படம் பிடித்தல் எனது பொழுது போக்கு.

"யாழ்ப்பாண தகவல் களஞ்சியம்"எதிர்கால சந்ததிக்கான ஆவணப்படுத்தல் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ourjaffna.com

போட்டி, பொறாமை, சண்டைகளை விட்டு இயற்கையில் பார்ப்பதற்கு, ரசிப்பதற்கு, அனுபவிப்பதற்கு நிறைய இருக்குது. வாழுங்கள். மற்றவர்களையும் வாழ வையுங்கள்.

Born in a farming family in a beautiful village, I have been in government service for twenty years with a master's degree in science.

Software design is my personal passion. My software and website are running in many countries. LK VENDORS

Nature photography is my hobby.

The "Encyclopaedia of Jaffna" continues to document this for future generations. ourjaffna.com

There is so much to see, enjoy and experience in nature apart from competition, jealousy and fights. live on Let others live.

My Skills

Software Development

Photography

Graphic Design

SME Trainer